வேளாங்கண்ணியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் வணிக வளாகம் அமைக்கும் ஆய்வு
Velankanni;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கலைஞர் பேருந்து நிலையம் விரிவாக்கம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் திட்டம் நடைபெற்றது .சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தலைமை பொறியாளர் இளங்கோவன் மூலம் ஆய்வு பணி நடைபெற்றது ஆய்வு பணியின் போது ஏ.எடிசன் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ். பேரூராட்சி உதவி பொறியாளர் அர்ச்சனா ,பொறியாளர் வினோத் குமார் மற்றும் இளநிலை உதவியாளர் வீராச்சாமி,காசாளர் தமீம் அன்சாரி, சந்துரூ ஆகியோர் உடனிருந்தனர்