திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் ரொக்கமாக மூன்று கோடியே 59 லட்சத்து 98,486 ரூபாய் தங்கம் 524 கிராம் வெள்ளி 14,003 கிராம் 578 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைக்கப்பெற்றது இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது