திண்டுக்கல் வாலிபருக்கு திருச்சி ரயில்வேயில் JE வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி ஒருவர் கைது

Dindigul;

Update: 2026-01-13 04:36 GMT
திண்டுக்கல் செம்பட்டியை சேர்ந்த சுரேந்தர்(27) இவருக்கு சென்னையை சேர்ந்த அரவிந்த், யுவராஜ், சீனிவாசலு ஆகியோர் அறிமுகமாகி திருச்சி ரயில்வேயில் JE வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமலும் பணத்தை திருப்பி தராமலும் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட எஸ்.பி. பிரதீப் அவர்களிடம் சுரேந்தர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி.குமரேசன், சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ் என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News