கள்ளக்குறிச்சி: பொரச் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா...

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரச்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வீராசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2026-01-14 13:41 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரச்க்குறிச்சி ஊராட்சி மன்ற சார்பில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,பொரச்க்குறிச்சி கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி வீராசாமி மற்றும் vs_மணி அவர்கள் (கள்ளக்குளிச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி) அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டப்பட்டது. இதில் பொதுமக்கள்ளுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தார்

Similar News