விடுதலை சிறுத்தைகள் கட்சியின்சார்பில் மாலை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை;

Update: 2026-01-17 00:12 GMT
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில் தொகுதி மாவட்ட செயலாளர்கள் செந்தமிழ் வளவன்,தமிழ் தேசிகன், சுசிலா கணேசன், திலீபன் ராஜா,சரஸ்வதி நடராஜன், அம்பேத்வளவன் மற்றும் திருமறவன், பாவாணன், கலைமுரசு,கண்ணையன்,அண்ணாத்துரை,சந்திர பாண்டியன்,ஷாஜகான் செல்வரத்தினம், தேவேந்திரன்,சிவா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News