ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சக்கரமல்லூர் புதிய கிராம நிர்வாக அலுவலருக்கு உற்சாக வரவேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலராக (VAO) . வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாகப் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அவர்களுக்கு, சக்கரமல்லூர் கிராமத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2026-01-20 12:28 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சக்கரமல்லூர் புதிய கிராம நிர்வாக அலுவலருக்கு உற்சாக வரவேற்பு ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலராக (VAO) . வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாகப் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அவர்களுக்கு, சக்கரமல்லூர் கிராமத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்களான தேவேந்திரன், பிரபு, மாறன், தாமோதரன், ரமேஷ், சக்தி மற்றும் கடம்பன் ஆகியோர் முன்னின்று, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

Similar News