அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்றாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்றாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது திட்ட அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகவியல் துறைத்தலைவர் . ரகுபதி பங்கேற்று, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வழிகள் குறித்து பேசினார். வாசுகி நகர் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி வளாகம் முழுதும் வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.