லாலாப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சி லாலாப்பேட்டை ஒன்றியத்தின் சார்பாக அதிமுகவின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனைப்படியும்,மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் மற்றும் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கினர் இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்