இந்திய தேசத்தின் 77வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகரம் சார்பாக தேசிய கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.