ரிஷிவந்தியம் : திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்...

மொழிப்போர் தியாகி வீரவணக்கம்நாள் கூட்டம்;

Update: 2026-01-26 05:50 GMT
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மூங்கில்துறைபட்டு ஊராட்சியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு. குத்தாலம் பி.கல்யாணம் அவர்கள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர்.வி.எஸ் விஜய் அவர்கள், கழக இளம் பேச்சாளர் திரு.ஷாநவாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,மலர் தூவி அஞ்சலி செலுத்தி, திராவிட மாடல் அரசின் சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்த ரிஷியவந்தியம் எம்எல்ஏ

Similar News