திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சியில் கிழக்கு குளிப்பாட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது ஒன்றிய இளநிலை உதவியாளர் திரு செல்வம் அவர்களும் கிராம நிர்வாக அலுவலர் திரு நாதன் அவர்களும் முள்ளிப்பாடி ஊராட்சி செயலாளர் வசந்தகுமார் அவர்களும் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு அதிக மனுக்களை கொடுத்தார்