கள்ளக்குறிச்சி:77 வது குடியரசு தின விழா கொடியேற்று நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி நகரம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று நடந்த 77 வது குடியரசு தின விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்;
கள்ளக்குறிச்சி நகரம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று நடந்த 77 வது குடியரசு தின விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள். மேலும் கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவைகள் அறக்கட்டளை (FSS) சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.