நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த 26.01.2026 திங்கள்கிழமை பள்ளி ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில்நடைபெற்றது.இந்த விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட விளையாட்டுஅலுவலர் மற்றும் இளைஞர் நலத்துறை எஸ். கோகிலா பிஏ. என்ஜஎஸ் கலந்துகொண்டார்.;

Update: 2026-01-28 13:42 GMT

 அவர் பேசுகையில் மாணவரூபவ் மாணவிகள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல விளையாட்டிற்கும் முக்;;கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் தவறாமல் காலை மாலை பயிற்சி செய்யவேண்டும். முதலமைச்சர் கோப்பை போன்று மாநில அளவில் விளையாடுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது எனவும் கல்லூரிப் படிப்பில் சேர்வதற்கும்ரூபவ் வேலைவாய்ப்புகளில் சேர்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று கூறி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த விழாவிற்கு பள்ளியின் நிர்வாகத்தின் தலைவர்  சரஸ்வதிதர்மலிங்கம் அவர்கள் தலைமைபொறுப்பு ஏற்றி நடத்திக்கொடுத்தார்ரூபவ் பள்ளியின் செயலாளர் திரு. தனபால் அவர்களும்ரூபவ் பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி அவர்களும் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்கள். பள்ளி முதல்வர் ஆண்டனி ராஐ; அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். உலகப்புகழ் ஒலிம்பிக் போட்டியில் பின்பற்றப்படும் விதிகளையும்ரூபவ் நடைமுறைகளையும் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டது. (ஆரவல்லிரூபவ் சத்புரா. சேர்வராய்ரூபவ் சிவாலிக்) என மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து சிறப்பு விருந்தினருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சிறந்தமுறையில் அணிவகுப்பு மரியாதை அளித்த குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளயில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டுத் துறையில் சாதனைகள் செய்த மாணவரூபவ் மாணவிகளைக்கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்து. சிறப்பு விருந்தினர்ரூபவ் தலைவாரூபவ்; நிர்வாகத்தினர் அனைவரும் சமாதானப் புறாவை பறக்கவிட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும்ரூபவ் மாணவர்களுக்கும் தனித்தனியாக 100 மீட்டர்ரூபவ் 200மீட்டர்;ரூபவ் நீளம் தாண்டுதல்ரூபவ் குண்டு வீசுதல்ரூபவ் தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிக்கு வருகை தந்த பெற்றோர்களுக்கும்ரூபவ் 35 வயதிற்கு உட்பட்டோர்ரூபவ் ஆண்கள்ரூபவ் பெண்கள் எனவும்ரூபவ் 35வயது  முதல் 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு என இரண்டு பிரிவினருக்கும் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுவழங்கப்பட்டது.மாலை 3.30 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மைதானம் விழாக்கோலமாக இருந்து பள்ளியின் உடற்கல்வி இயக்குநர்தமிழழகன் நன்றி உரை கூறினார். மாணவர்கள்ரூபவ் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக வீடு சென்றனர்.

Similar News