கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1 1/2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1 1/2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்;

Update: 2025-03-01 05:10 GMT
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1 1/2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் தாளவாடி, கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருடகளை பறிமுதல் செய்தபோலீசார், வாலிபர் ஒருவரை கைது 11/2டன் புகையிலை பொருட்கள் தாளவாடியை அடுத்த ஆசனூரில் போலீஸ் நிலையம் அருகே சப-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் வாகன சோதனை வில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி வந்தது லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி நிறுத்தி சோதனை சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் முடடைகோஸ் மூட்டைகளுக்குள் வேறு சில மூட்டைகளும் இருந்தன இதனால் சந்தேகம் போலி சார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர் அப்போது அந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. மொத்தம் 70 மூட்டைகளில் 1 1/2டன் புகையிலை பொருட்கள் இருந்தன மினிலாரியுடன் பறிமுதல் இதையடுத்து மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர் அதில் அவர் புஞ்சைபுளியம் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 29) என்ப தும், கர்நாடக மாநிலம் சிக்கொலா பகுதியில் இருந்து புஞ்சை புளியம்பட்டிக்கு புகையிலை பொருட்களை விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிந்தது இதைத் இதைத்தொடர்ந்து போலி சார் மினிலாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

Similar News