அலங்கியம் சாலையில் மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு பணி 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணி துவக்கம்

அலங்கியம் சாலையில் மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு பணி 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணி துவக்கம்;

Update: 2024-09-01 03:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அலங்கியம் சாலையில் மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு பணி 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணி துவக்கம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 26 ஆவது வார்டு பகுதியில் உள்ள அலங்கியம் சாலையில் மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதற்காக சுமார் பத்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மழைநீர் வடிகால் மறு சீரமைப்பு பணியை நேற்று நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News