மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 10 பேர் கைது.

மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 10 பேர் கைது.

Update: 2025-01-07 02:38 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, விற்பனையை தடுக்க போலீசார் அந்தந்த காவல் நிலைய போலீசார் தினமும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மளிகை, பெட்டிக் கடைகளில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி ஜாவித்பாஷா, குருபரப்பள்ளி சங்கர் உள்பட 10 பேரை போலீசார் குட்கா விற்றதாக கைது செய்து கடைகளில் இருந்து குட்கா பறிமுதல் செய்தனர்.

Similar News