அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக விருதுநகர் நகராட்சியின் சிர்கேட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக விருதுநகர் நகராட்சியின் சிர்கேட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;
அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக விருதுநகர் நகராட்சியின் சிர்கேட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், இந்திய கம்யூனிஸ்டுகட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், விசிக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுக சக்திவேல், தமிழ்ப் புலிகள் கட்சி மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் விடியல் வீரபெருமாள் முன்னிலையில், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சமுதாயக்கூடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரவேண்டும், தெருநாய்களுக்கு கருத்தடை ஊசிமற்றும் விஷமுறிவு ஊசி செலுத்திட வேண்டும், பாதாளச் சக்கடைத் திட்டத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் , வணிக வளாகங்களாக பயன்படுத்தும் கட்டிடங்களுக்கு சொத்து வரியை மறு ஆய்வு செய்திட வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் EXCERNET நிறுவனத்தின் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி அலுவலகத்தின் சீர்கேட்டை கண்டித்து அனைத்து மக்கள் கட்சி போராட்ட குழு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்