டாக்டர் கலைஞர் அவர்களின் 102 - ஆவது பிறந்தநாள்
டாக்டர் கலைஞர் அவர்களின் 102 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை;
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை! பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை. 30.06.2025! மாலை 6.00 மணி. பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் கிராமம். வி.பி.இராஜன். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர். 01.07.2025! மாலை 6.00 மணி. வேப்பூர் கிழக்கு ஒன்றியம். கீழப்பெரம்பலூர். சேலம் கோவிந்தன். தலைமை கழக பேச்சாளர் . 02.07.2025! மாலை 6.00 மணி. பெரம்பலூர் நகரம். துறைமங்கலம். போடி.காமராஜ். தலைமை கழக பேச்சாளர். 03.07.2025! மாலை 6.00 மணி. ஆலத்தூர் மேற்கு ஒன்றியம். நாட்டார்மங்கலம். சேலம் சுஜாதா. தலைமை கழக பிரச்சார குழு செயலாளர். 04.07.2025! மாலை 6.00 மணி. வேப்பூர் மேற்கு ஒன்றியம். பெண்ணக்கோணம். வழக்கறிஞர் சித்திக். தலைமை கழக பேச்சாளர். 05.07.2025! மாலை 6.00 மணி. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம். மலையாளப்பட்டி. சாவல்பூண்டி சுந்தரேசன். 06.07.2025! மாலை 6.00 மணி. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம். மேட்டுப்பாளையம். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. தலைமை கழக பேச்சாளர். இந்த கூட்டங்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் நடத்திட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.