வடகாசி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

வடகாசி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை;

Update: 2025-03-04 06:35 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வடகாசி அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த விழாவை முன்னிட்டு நேற்று இரவு 108 விளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் வடகாசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News