நெல்லை புதிய அரசு மருத்துவமனை அருகில் இன்று இரவு முன்னே சென்ற காரின் பின்பு 108 ஆம்புலன்ஸ் மோதியது. இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.