வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம்!
வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.;
வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், பதவி உயர்வு பெற்று, இலங்கை தமிழர் மற்றும் மறுவாழ்வு பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சுஜாதா, கலால் மேற்பார்வையாளராகவும், மாவட்டம் முழுவதும் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.