புளியம்பட்டியில் அறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள் முன்னிட்டு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

புளியம்பட்டியில் அறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள் முன்னிட்டு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2024-09-15 06:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 116- வது பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியில் அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News