அம்மா உணவகத்தின் 13வது ஆண்டு தொடக்க விழா

அம்மா உணவக தொடக்க விழா;

Update: 2025-06-02 07:13 GMT
நெல்லை மாநகர டவுன் 28வது வார்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் 13வது ஆண்டு தொடக்க விழா இன்று (ஜூன் 2) காலை நடைபெற்றது. இதில் அதிமுக 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் பங்கேற்று அம்மா உணவக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News