ஓசூர்: 13 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கம்
ஓசூர்: 13 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கம்;
கிருஷ்ணகிரி ஒசூர் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டார போக்குவரத்து துறை சார்பாக, மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ், 13வழித்தடங்களில், 13 மினி பேருந்துகள குக் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஒய்.எம்.எல்.ஏ.பிரகாஷ். ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்