பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு காரியாபட்டியில் திமுக சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர் அன்னாரது பட

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு காரியாபட்டியில் திமுக சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர் அன்னாரது படத்திற்கு மலர் தூவி மரியாதை...;

Update: 2025-05-23 13:01 GMT
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு காரியாபட்டியில் திமுக சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர் அன்னாரது படத்திற்கு மலர் தூவி மரியாதை... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவம் படத்திற்கு அன்னாரின் 1350 ஆவது சதய விழாவை முன்னிட்டு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வையொட்டி காரியாபட்டி பேருந்து நிலையம் அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பாஜகவை சார்ந்த நிர்வாகிகள் உட்பட அனைத்து கட்சியைச் சார்ந்தவரும் கலந்து கொண்டனர்

Similar News