தேனியில் 1430 ஹெக்டரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு

சொட்டுநீர் பாசனம்;

Update: 2025-06-06 15:27 GMT
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ரூ.32.29 மதிப்பில் 740 ஹெக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல, வேளாண் துறை சார்பில் ரூ.10.5 கோடி மதிப்பில் 690 ஹெக்டேர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது.இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News