மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபரதாம்.

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபரதாம்.;

Update: 2025-04-13 02:44 GMT
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள்  விற்ற 15 கடைகளுக்கு அபரதாம்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதார துறையினர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்வி நிலையங்களுக்கு 100 மீட்டர் அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது 15 கடைகளில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்களை விற் பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தார்.

Similar News