தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை ரொக்க பணம் கொள்ளை
தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை ரொக்க பணம் கொள்ளை;
நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை ரொக்க பணம் கொள்ளை முதல் மாடியில் உள்ள வீட்டின் உள்ளே வந்த மர்ம நபர்கள் பாறாங்கல்லை போட்டு தேக்கு மரக்கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது ஆவடி அருகே அம்பத்தூர் அருகே மதுரவாயில் பைபாஸ் சாலையில் நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ் பி. கார்டன் தனியார் குடியிருப்பில் தொழிலதிபர் சிவக்குமார் வீட்டின் முதல் மாடியில் உள்ளே சென்ற மர்ம நபர்கள் பெரிய பாறாங்கல்லை போட்டு தேக்கு மரக்கதவை உடைத்துக் உள்ளே சென்று.படுக்கை அறையில் பீரோவில் இருந்து 150 சவரன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ஆகியவை திருட்டு. இன்று அதிகாலை 02:30 மணியளவில் நடந்த பகீர் சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இருக்கும் இந்த பகுதியில் திருட்டு சம்பவம் ஏறி உள்ளது மேலும் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் வீட்டில். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு வளாகம் அமைந்துள்ள பகுதியில் வெளி ஆட்கள் உள்ளே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.