வேப்பனப்பள்ளி : 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வேப்பனப்பள்ளி : 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்;
வேப்பனப்பள்ளி : 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு உள்ள சோதனைச்சாவடி அருகில் வாகனத் சேதணையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சாலையோரமாக நின்று இருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அந்த காரில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டுபடிக்கபட்டது. இதை தொடா்ந்து. போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புகையிலைப் பொருள்கள், பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.