விருத்தாசலம்: ஒரே நாளில் 1585 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1585 மூட்டை குவிந்தது.;
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 26 ஆம் தேதி மணிலா வரத்து 400 மூட்டை, எள் வரத்து 150 மூட்டை, நெல் வரத்து 550 மூட்டை, உளுந்து வரத்து 250 மூட்டை, பச்சைபயிர் வரத்து 5 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 50 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 4 மூட்டை, வரகு வரத்து 150 மூட்டை, தட்டைபயிர் வரத்து 7 மூட்டை, தினை வரத்து 3 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை என மொத்தம் 1585 மூட்டை வந்துள்ளது.