காட்பாடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்!
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது;
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கஞ்சா கடத்திச் செல்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .