ராமநாதபுரம் இரண்டு மீன்களின் விலை 1.70 மீனவர் மகிழ்ச்சி

பாம்பன் விசைப்ப டகு மீனவரின் வலையில், அரிய வகை கூரல் மீன் சிக்கியது. இந்த இரண்டு மீன்கள் ரூ.1.70 லட்சத்துக்கு விற்பனையானது.;

Update: 2025-03-27 05:20 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அரிய மீனுக்கு அதிக விலை.மன்னார் வளை குடா கடலில் மீன் பிடித்து நேற்று கரை விரும்பிய பாம்பன் விசைப்ப டகு மீனவரின் வலையில், அரிய வகை கூரல் மீன் சிக்கியது. இந்த இரண்டு மீன்கள் ரூ.1.70 லட்சத்துக்கு விற்பனையானது.

Similar News