பூண்டி அணைக்கு 1700 கன அடி வினாடிக்கு நீர் வரத்து

பூண்டி அணைக்கு நீர் வரத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து 1700 கன அடி வினாடிக்கு நீர் வரத்து;

Update: 2025-12-01 11:26 GMT
பூண்டி அணைக்கு நீர் வரத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து 1700 கன அடி வினாடிக்கு நீர் வரத்து வருகிறது. ஆரணி ஆறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு வரும் 480 கன அடியுடன் சேர்த்து வினாடிக்கு நீர்வரத்து 1700 கன அடியாக அதிகரிப்பு. லிங்க் கால்வாயில் இருந்து 400 கன அடி திறந்து வெளியேற்றம். பேபி கால்வாயில் 17 கன அடி நீருடன் சேர்த்து மொத்தம் பூண்டி அணையில் இருந்து வினாடிக்கு 447 கன அடி நீர் வெளியேற்றம்.

Similar News