வேலூர் மாவட்டத்தில் ரூ.1,770க்கு நீச்சல் பயிற்சி!

வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது.;

Update: 2025-03-26 16:37 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது. இதில் நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டியுடன் ரூ.1,770 செலுத்த வேண்டும்.

Similar News