தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக்கில் கோவை எல்.எம்.டபுள்யூ., நிறுவனம் சார்பில் நேற்று (பிப்.22) வளாக நேர்காணல் நடைபெற்றது. இதில் தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக், தேனி ஐ.டி.ஐ., கோட்டூர், தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் என மொத்தம் 292 பேர் பங்கேற்றனர். நேர்காணலை பாலிடெக்னிக் வேலைவாய்ப்பு அதிகாரிகள் செய்திருந்தனர். நேர்காணில் மொத்தம் 186 பேர் தேர்வாகி உள்ளனர்.