சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழா;

Update: 2024-12-15 06:19 GMT
சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழா சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஆர். பெருமாள்சாமி தலைமை நடைபெற்றது. செயலாளர் அருந்ததி ,இணை செயலாளர் மலர்செல்வி முதன்மையர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் குருமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி பல்கலைகழக தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற 3 பேருக்கும், ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கும் ,728 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

Similar News