வீரபாண்டி துணை மின் நிலைய பகுதியில் ஏப்ரல் 19 மின்தடை

மின் தடை;

Update: 2025-04-17 13:11 GMT
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வீரபாண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் வழித்தடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் காரணமாக வீரபாண்டி துணை மின் நிலையத்தில் ஏப்.19 அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 முதல் 1 வரை வீரபாண்டி, உப்பார்பட்டி, வயல்பட்டி, கோடாங்கிபட்டியில் மின்தடை ஏற்படும் என மேற்பார்வை பொறியாளர் தகவல்.

Similar News