தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (19.10.2024) அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்

Update: 2024-10-19 04:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 119.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 349 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 900 கன அடி. வைகை அணை : 71 அடியில் 56.82 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 959 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 869 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.24 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 30 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 30 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 45.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Similar News