புளியம்பட்டி அருகே குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல்

புளியம்பட்டி அருகே குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல்

Update: 2024-09-05 06:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புளியம்பட்டி அருகே குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குளங்களின் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசருக்கு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சைபுளியம்பட்டி போலீஸார் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு சிலர் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்தார் இதையடுத்து போலீசார் சட்ட விரோதம் மண் அள்ளி கொண்டு இருந்த ஜேசிபி வாகனம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் இதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக மண் அல்ல உதவியாக இருந்த ஜேசிபி டிரைவர் சிக்கரசம்பாளையம் வடவள்ளி பகுதி சேர்ந்த பெருமாள் மற்றும் திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியில் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ரமேஷ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினார் அப்போது டிரைவர்கள் இரண்டு பேரும் ஜே சி பி மற்றும் டிப்பர் லாரி நிறுத்திவிட்டு அங்கும் தப்பி ஓடிவிட்டனர் அவர்கள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் தப்பி ஓடி தலைமறைவான அவர்களை தேடி வருகின்றார் மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளம் குட்டையில் சட்ட விரோதமா மண் மற்றும் கிராவல் மண்ணை எடுப்பது தொடர்கதையாக உள்ளது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புதிய சார்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்

Similar News