வேப்பனப்பள்ளி அருகே சீட்டாட்டம் ஆடிய 2 பேர் கைது.
வேப்பனப்பள்ளி அருகே சீட்டாட்டம் ஆடிய 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த மசூத் (26) ஸ்ரீநாத் (34) என்பது தெரியவந்ததது இதையெடுத்து அவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து செய்து விசாரணை செய்து வருகின்றனர்.