தேன்கனிக்கோட்டை அருகே அண்ணன் - தம்பி மீது தாக்கிய - 2 பேர் கைது.

தேன்கனிக்கோட்டை அருகே அண்ணன் - தம்பி மீது தாக்கிய - 2 பேர் கைது.

Update: 2025-01-14 01:09 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள திம்மசந்திரம பகுதியை சேர்ந்தவர் உபேந்திரா (25) தச்சு தொழிலாளியான. இவரும் தனது சகோதரர் மஞ்சுநாத் (28) என்பவரும் டூவீலரில் சென்ற போது அந்த பகுதியில் நின்ற அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (22) அஜய்குமார் (21) ஆகிய இரண்டு பேர் அவர்களிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உபேந்திரா, மஞ்சு நாத் காயம் அடைந்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலைத்தில் உபேந்திரா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, அஜய்குமார் ஆகிய இரண்டு பேரை செய்து கைது செய்தனர்.

Similar News