பலாப்பட்டு கிராமத்தில் 2 ஆம் தேதி கும்பாபிஷேகம்

பலாப்பட்டு கிராமத்தில் 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது;

Update: 2025-02-01 16:37 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தில் 21 அடி விநாயகர் முருகன் 12 அடி சிலைக்கும் & வேம்படி மாரியம்மன் திரௌபதி அம்மன் நவகிரக மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நாளை 02.02.2025 காலை 9:00 - 10:00 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News