ஊத்தங்கரை அருகே 2 குழந்தைகள் மனைவி காண வில்லை என்று கணவா் போலீசில் புகார்.

ஊத்தங்கரை அருகே 2 குழந்தைகள் மனைவி காண வில்லை என்று கணவா் போலீசில் புகார்.;

Update: 2025-04-09 01:04 GMT
ஊத்தங்கரை அருகே 2 குழந்தைகள் மனைவி காண வில்லை என்று கணவா் போலீசில் புகார்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி அடுத்துள்ள கூர்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(26) இவருடை மனைவி அழகி(23) இவர்களுக்கு நிதிஷ்குமார்(4) தர்மேஸ்வரன்(2) என இரண்டு குழந்தைகள். உள்ள நிலையில் கடந்த 6-ஆம் தேதி காலை, முதல் அழகி, 2 குழந்தைகளுடன் காணவில்லை என்று கணவர் மணிகண்டன் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News