அஞ்செட்டி 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது.

அஞ்செட்டி 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது.;

Update: 2025-05-21 22:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மரியாளம் பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி பசப்பா(58) இவர் உரிம் இன்றி 2 நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்துள்ளதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீசார் அங்கு சென்ற சோதனையிட்ட போது அங்கு 2 நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து பசப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News