போச்சம்பள்ளி அருகே கடனை திருப்பி கேட்டு பெண்ணை தாக்கி 2 பேர்

போச்சம்பள்ளி அருகே கடனை திருப்பி கேட்டு பெண்ணை தாக்கி 2 பேர்;

Update: 2025-06-20 10:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வளையம்பதியை சேர்ந்தவர் கோமதி இவரும் கணவர் தர்மராஜ் மற்றும் இரு மகளுடன் ஓலைப்பாடி கூடா ரோடு அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது ஓலைபட்டியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் சிவ ஆகிய 2 பேர் அந்த பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாய் எப்போது தருவாய் என அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

Similar News