கல்லாவி: மது விற்ற 2 பெண்கள் கைது.

கல்லாவி: மது விற்ற 2 பெண்கள் கைது.;

Update: 2025-06-24 09:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லாவி நகரம் மற்றும் அம்மன் கோவில் பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அபபோது அந்த பகுதியில் அரசு மதுபானத்தை கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக அம்மன் கோவில்பதி, லட்சுமி(42) இவரிடம் இருந்து 80 மது பாட்டில் மற்றும் புஷ்பா(43) 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.ஆகிய 2 பேரை கல்லாவி போலீசார். கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News