காவேரிப்பட்டணம்: 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில்விட்ட ஆட்சியர்.
காவேரிப்பட்டணம்: 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில்விட்ட ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம் தென்பெண்ணையாற்றில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள், ஆற்றில் விட்டு இருப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போதுஉடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இருந்தனர்.