மத மோதலில் கொலை முயற்சி: 2 ஆண்டு சிறை தண்டனை !

மத மோதலில் கொலை முயற்சி – 2½ ஆண்டு சிறை.;

Update: 2025-09-25 07:48 GMT
கோவையில் 2019-ஆம் ஆண்டு நடந்த மத மோதல் சம்பவத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தங்கராஜை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் ராதாகிருஷ்ணன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். கோவை முதல் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி கலைவாணி, அவருக்கு 2 ஆண்டு 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் இரண்டு பிரிவுகளில் தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News