கர்மவீரர் காமராஜரின் பூமாலைச் சிகரம் விருதுகள் 2025. நல் ஆசான் சிகரம் விருது

பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் த.மாயக்கிருஷ்ணன் வழங்கப்பட்டது.;

Update: 2025-07-14 14:56 GMT
கர்மவீரர் காமராஜரின் பூமாலைச் சிகரம் விருதுகள் 2025. நல் ஆசான் சிகரம் விருது. 14-07-2025 இன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பசுமை வாசல் பவுண்டேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு மோகன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் ஜூலை 15, 2025 கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்துறைச் சாதனையாளர்களைப் போற்றும் வகையில் கல்விப் பணியைப் பாராட்டி கர்மவீரர் காமராஜரின் பூமாலைச் சிகரம் விருதுகள் 2025 நல் ஆசான் சிகரம் விருது பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் *முனைவர் த.மாயக்கிருஷ்ணன் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News