முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டி துவக்கம்
முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டி துவக்கம்;
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2025-2026-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று பலுன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தார். உடன், துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.